புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரம்புக்கன பொலிஸ் பிரிவில் காலி வீதி ரயில் கடவைக்கு அருகில் ஓடும் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் நேற்று (20) இரவு 7.50 அளவில் உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய மொஹமட் ரில்வான் என்பரே தற்கொலை செய்து கொண்டவராவார்.

சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top