வான்வெளியில் மிகப் பெரிய நீலநிற நட்சத்திரத்தை, இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்திய விஞ்ஞானியான, டாக்டர் ஆனந்த் ஹோதா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஓஉசி
ஓஹயாமாவும் இணைந்து, நட்சத்திரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.அமெரிக்காவின் நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, கேலக்சி எவல்யூஷன் எக்ஸ்புளோரர் மற்றும் சுபாரு தொலைநோக்கியை பயன்படுத்தி, கன்னி ராசி நட்சத்திர மண்டலத்தில், ஒரு மிகப்பெரிய, நீலநிற நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம், 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை கொண்டிருந்தது; பூமியிலிருந்து, 5.5 கோடி ஒளி வருட தூரத்தில் உள்ளது என, இந்தியாவின் அடிப்படை அறிவியல் சிறப்பு மைய விஞ்ஞானியான, டாக்டர் ஹோதா கூறியுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக