புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐபி.எல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய 32வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு  டெல்லி டேர் டெவில்ஸ் அணி 121
ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வார்னர் 40 ரன்களையும், சேவாக் 22 ரன்களையும் எடுத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top