இலங்கைப் பணிப் பெண்களை சவூதி அரேபியாவில் புகலிட இல்லத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் கொழும்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சவூதியில் வசித்து வருகின்ற இவர் அடிக்கடி நாட்டுக்கு வந்து செல்பவர். இவர் பணிப் பெண்களை அடித்து துன்புறுத்திய காட்சிகள் இரகசிய கமராவில் பிடிக்கப்பட்டன.
இக்காட்சிகள் தொலைக்காட்சிகள், இணையங்கள் போன்றவற்றில் வெளீவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இவர் கொழும்புக்கு வந்தபோது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக