புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன், மண் பானை என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார்.

பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன், தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்தை அவர், வாஷிங்டனில் நடந்த ஹைபல்ப் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தார்.

அந்த படவிழாவில், மண் பானை படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்காக பாண்டியராஜனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்திருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top