அமெரிக்கா – கலிபோனியாவைச் சேர்ந்த பெண்ணொருத்தி, தனது கணவனுக்கு இரவு உணவுடன் சேர்த்து தூக்க மாத்திரைகளைச் சேர்த்துக் கொடுத்து, கணவனுக்கு நன்கு தூக்கம் சென்றதும் கணவனின் ஆணுறுப்பை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளதாக அமெரிக்கச் செய்தி ஊடகங்களிலிருந்து தெரிய
வருகிறது.
பாரியதொரு கத்தியைப் பயன்படுத்தி கணவனின் ஆணுறுப்பை வெட்டியெடுத்து, அதனை மீளவும் சத்திர சிகிச்சை மூலமாக இணைக்க முடியாத வண்ணம் கண்ட துண்டங்களாக வெட்டி நாசம் செய்திருக்கிறார்.
அந்தப் பெண்ணுக்கெதிராக கலிபோனிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு பொலிஸார் ஆவன செய்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக