புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் ஓரின திருமண சட்டத்தை பிரான்ஸ் நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. உலகில் ஒரின திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் 14வது நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. பலவித போராட்டங்கள்,
எதிர்கட்சிகளின் எதிர்ப்புகள் ஆகியவற்றையும் மீறி பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அதிபர் ஹோலண்டே இந்த சட்டத்தை இயற்றியுள்ளார்.

இந்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தியபோது சட்டத்திற்கு ஆதரவாக 331 வாக்குகளும் எதிராக 225 வாக்குகளும் கிடைத்தன. எனவே இந்த சட்டம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.  இந்த சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் செய்த 200 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top