புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பனி படர்ந்த Moscowவின் அதிவேக வீதியில் ஏற்பட்ட சம்வமொன்று திரைப்படங்களில் வருவது போன்று திகிலாக அமைந்துள்ளது.


வேகமாக வந்த காரொன்று இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லமுற்பட்ட போது பனியால் வழுக்கியபடி முன்னால் வந்த பார ஊர்தியுடன் மோதிவிட்டது, இதன் காரணமாக காரின் பின்பகுதி சேதமடைந்ததுடன் பின்னாலிருந்த இரண்டு வயதான குழந்தை பார ஊர்தியின் பாதையில் விழுந்து விட்டது, ஆனாலும் அதிர்ஷ்டவசமாக குழந்தை சில்லுகளுக்கிடையில் சிக்குப்படாமல் தப்பி விட்டது

ஆக மொத்தத்தில் இரண்டு கண்டங்களை தாண்டி உயிர் தப்பிவிட்டது இந்த இரண்டு வயதான குழந்தை..!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top