பனகொடவில் தற்காலிக காதலனால் பதினைந்து வயது சிறுமி கற்பழிப்பு
15 வயது சிறுமியை கற்பழித்தார் என்கிற குற்றச்சாட்டில் அவரது தற்காலிக காதலன் நெலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் பனகொடவில் பன்வில என்கிற இடத்தை சேர்ந்தவர்.
இவருக்கும், சிறுமிக்கும் இடையில் கையடக்கத் தொலைபேசி மூலமாக எதிர்பாராத தொடர்பு ஏற்பட்டது.
இத்தொகர்பு காதலாக மாறாக இவருடன் சிறுமி சில காலம் ஒன்றாக தங்கி இருக்கின்றார்.
அப்போதே இவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விட்டார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக