புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேற்றுக்கிரக வாசிகளா அப்படி இந்த அண்டவெளியில் யாருமே இல்லை என்று நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள். area 51 என்று சொன்னால் வதந்தி என்று கூறி அங்கு நடப்பவற்றை மூடி மறைக்கிறார்கள்.


இங்கே இருக்கின்ற வீடியோக்கள் பல உண்மையை உலகிற்கு area 51 இல் நடந்தவற்றை சொல்லிகிறது. இந்த வீடியோக்கள் 1950 – 1960 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்டு இருக்கின்றது.
சாந்தை இணையம்
அன்று எடுத்த வீடியோக்கள் இப்பபொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இந்த area 51 யார் வேலை செய்கிறார்கள்,சாந்தை இணையம் இதன் உண்மையான திட்டம்தான் என்ன?

மனித குலத்திற்கு தெரியாமல் மறைத்து மறைத்து எடுக்கும் முடிவுகள் இந்த உலகின் அனைத்து உயிரனத்திற்கும் பாதிப்பு வராமல் இருக்கும் வரைக்கும் நல்லாத்தான் இருக்கும்…. வீடியோக்களை பாருங்க.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top