விபச்சாரிகள் என குற்றம் சாட்டப்பட்டு 18 வயதிலும் குறைவாக மதிக்கத்தக்க இளம்பெண்கள், ஆண்கள் குழு ஒன்றினால சரமாரியாக மிருகத்தனமான
தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியாகியதால் தாய்லாந்தில் சாந்தை இணையம் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
நான்கு நிமிடங்கள் காண்பிக்கப்பட்ட சாந்தை இணையம் இவ் வீடியோ காட்சி, தாய்லாந்தில் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.
அதில் சில ஆண்கள் தம்மை பொலீசார் என கூறிக்கொண்டு, பெண்களை விபச்சாரிகள் என குற்றம் சாட்டி கொடுமையாக தாக்குவது பதிவாகியுள்ளது.
இவ் வீடியோ youtube தளத்தில் பதிவேற்றப்பட்டதால், உலகலாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.சாந்தை இணையம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக