புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் 102வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி, 586 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

நியூயார்க்கை சேர்ந்தவர் டோரோதி கஸ்டர், சமீபத்தில் 102வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையொட்டி வித்தியாசமாக எதையாவது செய்ய திட்டமிட்டார் டோரோதி, நியூயார்க்கின் ஸ்னேக் ரிவர் மீது கட்டப்பட்டுள்ள பெரின் பிரிட்ஜ் சென்றடைந்தார்.

பின் உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்கும் விளையாட்டான பேஸ் ஜம்ப்பில் ஈடுபட்டார்.

இதன் மூலம் 102 வயதில் 586 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கஸ்டர், உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாகவும், அந்த ஆர்வத்தில் தன் வயதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top