புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரிக்ஷா வாங்குவதற்காக தன் ஒரே மகளை விற்க முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
உத்தர்கண்ட் மாநிலம் போலாநாத் கார்டன் பகுதியில் வசிப்பவர் ராஜுராம், வேறு ஒரு நபரின் ரிக்ஷாவை ஓட்டி வருகிறார்.


இவருடைய ஒரே மகளுக்கு 15 வயதாகிறது, 9ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த சிறுமியை ராஜுராம் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்து, தன் வீட்டுக்கு சிலரை அழைத்து வந்திருந்தார்.

இதை எப்படியோ அறிந்த அந்தச் சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தாள்.

அந்த உறவினருடன் பொலிஸ் நிலையம் சென்று தன் தந்தையின் திட்டத்தை பற்றி விவரித்து கூறினாள்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த நைனிடால் பொலிசார், அவளின் தந்தை மற்றும் பெண் தரகர்கள் இருவரையும் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top