புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.


இவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையினர் மற்றும் இரசிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குனர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்த மணிவண்ணனின் உடல், அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top