மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
ஹொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவரே இவ்வாறு கொஸ்கொட பிரதேசத்தில் வைத்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக