விஞ்ஞான நீதியில் நிறைவேறாத ஆசைகள், ஆழ்மனம் என்பவை உணர்வற்ற நிலையில் இருந்து வெளிப்படுவது கனவுகள் எனப்படுகிறது.பகல் நேரங்களில் வரும் கனவு, படுத்து சிறு நேரத்திலேயே வரும் கனவு போன்றவற்றிற்கெல்லாம் பலன் இல்லை என்று ஜோதிடத்தில் குறப்பட்டுள்ளது.
ஆனால் நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகு வரக்கூடிய கனவுகளைத்தான் காலங்களாக பிரித்து ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 12.30 மணி முதல் 2 மணிக்குள் வரும் கனவு 3 மாதங்களில் நிறைவேறும்.
2 மணியிலிருந்து 3 மணிக்குள் காணும் கனவு ஒரு மாதத்தில் நிறைவேறும்.
3 மணியிலிருந்து 5.30 மணிக்குள் காணக்கூடிய கனவு உடனடியாக நிறைவேறும்
என்று பட்டியலிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விடியற்காலை கனவுகள், அதாவது 3 மணி முதல் 5.30 மணி வரை வரும் கனவுகள் உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக