புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்று மத்திய மலையக பகுதிகளில் பனிமூட்டம் நிறைந்த புகார்கள்
காணபடுவதுடன் அந்த பகுதிகள் எங்கும் இருள் சூழ்ந்த வண்ணம் உள்ளன.அடிக்கடி இந்த நிலைமைகள் மாறிய வண்ணம் உள்ளது.


இதனை கருத்தில் கொண்டு காவல் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் சாலையோர வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது வருவதுடன் பாதுகாப்பு பணியில் அமர்த்த பட்டுள்ளனர்.

இந்த கால நிலை சீற்றத்தினால மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
மூன்று நாட்கள் இருட்டாகலாம் என்ற பீதி இதுவாக இருக்குமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன் சிலர் இது போன்ற கருத்தை
வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top