புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டிசம்பர் 21 ஆகிய நாளை வானில் இருந்து வரும் கல் ஒன்று பூமியை தாக்கும் அதன் போதுஉயிரினங்கள் சுவாசிக்கும் ஒட்சிசன் உறிஞ்ச பட்டு காபனீர் ஒட்சிசன் வெளியிட படும் அவ்வேளை உலக மக்கள்


அனைவரும் சுவாசம் இன்றி மரணிபார்கள் என மக்கள் மத்தியில் பேச படும் பர பரப்பு வாத .

விவாதங்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது

குறித்த விடயம் இடம் பெறாது என அடித்து கூறியுள்ளனர் இலங்கை வானியல் ஆய்வாளர்கள்

ஆனால் உலகம் 2020 ஆண்டு உலகம் அழியும் நிலைக்கு தள்ள படும் எனவும் அதற்கு

அடிப்படை காரணமாக உள்ளது தற்போதிருந்தே மக்கள் இறப்பு அதிகரிக்கும் இயற்கை அழிவுகள்

அதிகம் நிகழும் எனவும் இதற்கு முதல் காரணி அனுஆயுத பாவனை மற்றும் ஓசன் மண்டலம் பாதிக்க படுவதே என

அவர் தெரிவித்துள்ளார்

எது எப்படியோ இவர்களின் கூற்றினை ஏற்கக் மறுக்கும் மக்கள் நாளை உலகம் அழியும் என்ற பீதியில் உள்ளதோடு

விடுமுறை எடுத்து பலர் தமது குடும்பங்களுடன் ஒன்றாக இருக்க முறப்பட்டு வருகின்றனர்

மக்களின் இந்த உளவியல் பாதிப்புக்கு அமைவாக சில நாடுகளில் தனியார் நிருவனம்கள் பல மூட பட்டு

21.21.23 நாட்கள் விடுப்பு வழங்க பட்டுள்ளது

குறித்த மூன்று நாட்களும் பூமியில் இருள் சூழும் என எதிர் பார்க்க படுகின்ற நிலையில்

இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top