புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பையில் பள்ளி முடிந்து வீட்டுக்குக் கொண்டு விடும் நிலையில், 4 வயது ஆரம்ப பள்ளி குழந்தையை அந்த பஸ்ஸின் நடத்துனரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 35 வயதான அந்த நபர்
பின்னர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை பள்ளிக் குழந்தைகளை அவரவர் வீட்டு நிறுத்தங்களில் இறக்கிவிட்ட நிலையில் இந்தக் குழந்தை மட்டும் கடைசியாக பயணித்துள்ளது.

பஸ்ஸின் நடத்துனர் ரமேஷ் ராஜ்புத் அந்தக் குழந்தையை முறைகேடாக நடத்தி, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நேரத்தில் பஸ்ஸில் ஆசிரியைகள் யாரும் இல்லை.

இது குறித்து அந்தக் குழந்தை தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top