காலை 7:00 மணி முதல் கர்மாரம்பம், சங்கற்பம், புண்ணியாகவசனம், கண்பதிஹோமம், விக்னேஸ்வர அனுக்ஞை, காளிகாம்பாள் அனுக்ஞை, குரு அனுக்ஞை, திரவியசுத்தி, திரவிய விபாகம், கும்பாபிஷேக பத்திரிகை வாசித்தல், பேரிதானம், இலட்சுமி ஹோமம்,
முகூர்த்தகால் நாட்டல், கொடியேற்றல், வாஸ்து சாந்தி, கோவாசம், கங்காபூசை, சூர்யாக்கினி, நூதன மூர்த்திகளுக்கு தான்யாதி வாசம், ஜலதிவாசம், சயனோராபணம், ரக்சேஷாக்ண ஹோமம், திசாஹோமம், யந்திரபூசை, கலசபூசை, (நண்பகல் 12:00 மணி) தேவேந்திர முகூர்த்தத்தில் தூபிஸ்தாபனம், வேத திராவிட தோத்திர பாராயணம், ஆசீர்வாதம் அடியார்களுக்கு திருவருட் பிரசாதம் வழங்கல் மாலை 3:00 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 5:00 மணிக்கு கிராமசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷானந்தனம், தீபபூசை, தீபஸ்தாபனம், யந்திரபூசை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், யாகசாலைப் பிரவேசம், 1ம் கால யாகபூசை, மூர்த்திகள் நலனோன்மீலனம் பஞ்சலோக, நவரத்தின ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், வேத, திராவிட ஸ்தோத்திர பாராயணம், ஆசீர்வாதம், திருவருட் பிரசாதம் வழங்கள்தைத்திங்கள் 13ம் நாள் (26.01.2013) சனிக்கிழமை:

காலை 7:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை எண்ணெய்காப்பு நடைபெறும்
காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாகனம், 2ம் கால யாக பூசை, காயத்திரி ஹோமம், வேத, திராவிட ஸ்தோத்திர பாராயணம், ஆசீர்வாதம், திருவருட் பிரசாதம் வழங்கள்.மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வரபூசை, புண்ணியாகவாசனம், 3ம் கால யாக பூசை, விசே திரவிய ஹோமம், பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், ஸ்பரிசாகுதி, நியாசதத்துவ தத்துவேஸ்வரி பூசை, விஷேட பூர்ணாகுதி, அலங்கார பூசை, வேத திராவிட ஸ்தோத்திர பாராயணம், ஆசீர்வாதம், திருவருட் பிரசாதம் வழங்கல்.தைத்திங்கள் 14ம் நாள் (27.01.2013) ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் தினம் கும்பாபிஷேகம்:
காலை 6:00 மணிமுதல் விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், 4ம் கால யாக பூசை, மஹாபூர்ணாகுதி, அலங்கார பூசை, ஆசீர்வாதம், வேத, திராவிட ஸ்தோத்திர பாராயணம், அந்தர்பலி, பஹிர்பலி, யாத்திராதானம், பிதான கும்பங்கள் வீதிப் பிரதட்சணம், தூபி அபிஷேகம், புஸ்பாஞ்சலி, பக்த மஹா சனங்கள் ஹர ஹர சப்தம் முழங்க வேத, சிவாகம, தேவார பாராஉஅணங்களை உத்தம மெய்யன்பர்கள் ஓத சகல வாத்திய கோஷங்களும் ஒலிக்க சிவாச்சாரியார் மூல மந்திரம் ஜெபத்துடன் காலை 8:50 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மஹா ஹவிர்நிவேதனம், பஞ்சாராத்தி தர்சனம், திருக்கதவு தாழிடல், திருக்கதவௌ பாடல் படித்து திருக்கதவம் திறத்தல், தசதர்சனம், கோபூசை, யாக உத்வாசனம், எஜமான் அபிஷேகம், கு உபசாரம், ஆசியுரை, நன்றியுரை, திருவருட் பிரசாதம் வழங்கல் தொடர்ந்து மஹாபிஷேகம், அலங்கார பூசை, வேத, திராவிட ஸ்தோத்திர பாராயணம், ஆசீர்வாதம், திருவருட்பிரசாதம் வழங்கள்
மண்டலாபிஷேக பூர்த்தி: 08.02.201
sender-s.segar
0 கருத்து:
கருத்துரையிடுக