ஹற்றன் பகுதியில் பிறந்து ஒரு நாளான பெண் குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதி பூங்கா ஒன்றில் நாய் ஒன்று தின்றபடி இழுத்து
வந்துள்ளது.அதனை கண்ட நபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தரவே சம்பவ இடத்துக்கு
விரைந்த காவல்துறையினர்
உடலை மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதன் பின்னர் சிசுவை பெற்ற தாயினை கைது செய்யும் நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பினை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக