புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில் ஹெரிபோர்டுஷிரே பகுதியில் வசிக்கும் தம்பதி வில்லியம்ஸ்–வெண்டி. இவர்களுக்கு பிரான்சிகா என்ற 7 வயது மகள் இருக்கிறாள். படுக்கை அறையில் தூங்கிக்
கொண்டிருந்த அவள் நள்ளிரவு 2.30 மணி அளவில் கூச்சல் போட்டு அலறினாள். கெட்ட கனவு ஏதும் கண்டிருப்பாள் என கருதி பெற்றோர் ஓடிச் சென்று பார்த்த போது சிறுமியோ முகம், கைகளில் ரத்தம் கொட்டியபடி கிடந்தார்.

கட்டிலுக்கு அடியில் வீட்டில் வளர்க்கும் நாய் சுமார் ஒரு அடி நீளமுள்ள ராட்சத எலியை கவ்வியபடி இருந்தது. இந்த எலி தான் சிறுமியின் கன்னம், கைகளில் கடித்து இருக்கிறது. உடனே தாய் இந்த எலியை அடித்து கொன்று வெளியே வீசினார். பிறகு சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். வடக்கு லண்டன் நகரில் சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல 16 வயது சிறுமியும் எலியின் கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top