புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பான் நாட்டில் மரணம் அடைந்த தங்களது தாயின் பிணத்துடன் மகன், மகள்கள் 3 ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. அதாவது 88 வயது மூதாட்டி ஒருவர் 3 ஆண்டுக்கு முன்பு
இறந்தார். ஆனால் அவர் சாகவில்லை என்றும் அவர் கடவுளாக வாழ்கிறார் என்றும் அவருடைய65 வயது மகனும், 52 மற்றும் 59 வயதுள்ள 2 மகள்களும் நம்பினார்கள். இதனால் உடலை இறுதிச்சடங்கு நடத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

இப்படி பிணத்தை வீட்டில் அனாதையாக போட்டு வைத்திருப்பது ஜப்பான் நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபற்றி தகவல் கிடைத்து பொலிசார் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் மகன், மகள்களோ தாங்கள் சதி நோக்கத்தில் தாய் பிணத்தை வைத்திருக்கவில்லை என விளக்கம் அளித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top