அம்பாறையில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் விண்கல் விழுந்துள்ளது-புகைப்படங்கள்
அம்பாறையில் முவங்கல - அருணபுற பகுதி வீட்டுத் தோட்டம் ஒன்றில் விண் கல் விழுந்து உள்ளது.
வீட்டு உரிமையாளரின் 11 வயது மகன் இக்கல்லை கண்டு பெற்றோருக்கு காண்பித்து உள்ளான்.
தகவல் அறிந்த அயலவர்கள் இக்கல்லை காண திரண்டு வந்திருக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக