சீனாவிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் வித்தியாசமான சிகிச்சையோன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, Huǒ liáo என்று சீன மொழியில் அழைக்கப்படும் தீ சிகிச்சை !! இங்கு தீவிரமாக இடம்பெறுகிறது, முகத்தில் சில
கிரீம்களை பூசிவிட்டு ஈரத்துணியால் மூடிய பின்னர் கண்ணின் மேற்பகுதியில் எரியும் நெருப்பை வைத்துவிடுவார்கள் ... இந்த வெப்பத்தால் பூசியிருக்கும் கிரீம் தோலினுள் ஆழ ஊடுருவிச்செல்கிறதாம்.
இளமையை மீண்டும் கொண்டுவரும் இந்த சிகிச்சைக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளதால், இந்த சலூனுக்கு முன்னால் கூட்டம் அலைமோதுகிறதாம் !!
0 கருத்து:
கருத்துரையிடுக