எரிபொருளாக பயன்படும் பெட்ரோல் ஒருவரின் உடல்வலி போக்கும் மருந்தாக பயன்படுகிடதென்றால் கொஞ்சம் ஆச்சிரியப் படவேண்டிய விடயம்தான்.
சீனாவைச் சேர்ந்த Chen Dejun (71) என்ற நபர் கடந்த 42 வருடங்களாக சிறிதளவு பெற்றோலை தினமும் அருந்திவருகிறார். சோளம் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் இவர் தனது உடல்வலி பெட்ரோல் அருந்துவதன் மூலம் குறைவடைவதாக சொல்கிறார்.
இவரை பரிசோத்தித்த மருத்துவரும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லையென்றே சொல்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக