6வது ஐபில் கிரிக்கெட் போட்டியின் 71வது ஆட்டம் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் புனே வாரியர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ்அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற புனே
வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனை அடுத்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து புனே வாரியர்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.