புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கப்பூரில் கடன் வாங்கியவரின் வீட்டுக் கதவை தீ வைத்த இந்திய வம்சாவளி திருநங்கைக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வாழும், இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த கவிராஜ் தாமரைச்செல்வன் என்ற 21 வயது திருநங்கை, சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சென்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறி, பெனிதா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் ஜீவன்ராஜ் என்பவருக்கு பெனிதா கடன் கொடுத்திருந்தார். அதை ஜீவன்ராஜ் திருப்பிக் கொடுக்காததால் அவர் காரில் ஆபாச வார்த்தைகளை எழுதியதுடன் ஜீவன்ராஜின் வீட்டுக் கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த குற்றங்களுக்கு, வழக்கமாக கசையடி தண்டனை தான் வழங்கப்படும். ஆனால், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியதால் பெனிதாவுக்கு 14 மாத சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

 
Top