புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 72வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ்வென்று முதலில் பேட்டிங் செய்த
கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 
Top