புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எச்சரிக்கை! Facebook இல் தோன்றும் இவ் வீடியோவில் இருந்து கவனமாக இருங்கள் ! இது ஒரு எச்சரிக்கையே!! தற்போது Facebook இல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான வீடியோ ஒன்று உங்கள் நண்பர்களால் பகிரப்பட்டதாக உங்கள் Feed
இல் இடம்பெறும் சம்பவம் நடைபெறுகிறது. சற்று ஆபாசமான படம் காணப்படும் இவ் வீடியோவை நீங்கள் பார்க்க முயன்று அவ் இணைப்பில் க்ளிக் செய்தால் அவ் இணைப்பு கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு அனுமதி கேட்கும்.






ஆனால் இதில் உள்ளது போல இவ் இணைப்பு Youtube உடன் சம்மந்தப்பட்டது இல்லை. நீங்கள் “Okay” ஐ அழுத்தி விட்டால் போதும், அவ் ஆபாச வீடியோ, உங்களால் பகிரப்பட்டதாக, உங்கள் நண்பர்களின் Feed க்கு சென்று விடும்.

எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் நண்பர்களும் இது தொடர்பில் அறிந்து கொள்ள, இச் செய்தியை அனைவரிடமும் பகிருங்கள். உங்கள் அந்தரங்க சட்டிங், தொடர்புகள் என்பனவற்றையும் இது களவாடி மற்றவர்களுக்கு அனுப்பி விடும். இந்த சாப்ட்வெயர் தொடர்பாக தமிழர்கள் கவனமாக இருப்பது நல்லது.
 
Top