அம்பாறையில் கல்முனையைச் சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி அக்காவின் கணவரால் கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
இவரை அக்காவின் கணவர் நேற்று முன் தினம் இரவு கடத்திச் சென்று கற்பழித்து இருக்கின்றார்.
சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து அக்காவின் கணவரை கல்முனைப் பொலிஸ் நிலைய பொலிஸார் நேற்று காலை கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக