சென்னையில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் குழந்தையினை பிரசவித்தார்.அரச மருத்துவ மனையில் பிறந்த இவரது சிசிவினை ஐந்து பெண்கள் சேர்ந்து கடத்தி பிற தம்பதியினருக்கு விற்று விட்டனர்
ஆனால் தனது சிசு 12 நாட்களின் பின்னர் தொடரூந்து ஒன்றில் இருந்து கண்டுபிடிக்க பட்டு மீட்டு விட்டதாக தாயார் கூறவும் அது தங்களது பிள்ளை என கூறி பிற தம்பதிகள் வரவும் காவல்துறையினர்.கதி கலங்கி போயினர்
இந்த சிசு யாருடையது என கண்டறியும் DN சோதனை நடத்த பட்டு வருகிறது.இந்த சோதனையின் முடிவிலேயே குறித்த சிசு யாருடையது.என தெரிய வரும்
பிள்ளை பெற்றவரின் சிசுவே இது எனது சிசு என அவர் அங்க அடையாளங்களை வைத்து குறியுள்ள போதும்.போலீசார் அதனை ஏற்கவில்லை
0 கருத்து:
கருத்துரையிடுக