Li Zongwen என்ற 59 வயதான சீனர் தெருக்களில் அநாதரவாக சுற்றித் திரியும் நாய்களை தத்தெடுத்து உணவு கொடுத்து அரவணைத்து வருகிறார். இவரிடம் 140இற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன,
இவர் முன்னாள் சமையலாளர், தனது மிகுதி வாழ்நாளை நாய்களுடனே களிக்க விரும்புவதாக கூறுகிறார், இதே சீனாவில்தான் நாய்கள் கொல்லப்பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றன .. அப்படிப்பட்ட நாட்டில் இப்படியும் ஒருவர்!
0 கருத்து:
கருத்துரையிடுக