புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான ப்ராங்பர்ட் விமான நிலையம் ஐரோப்பாவின் மூன்றாவது பரபரப்பான விமானநிலையம் ஆகும்.


இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் தலைநகரான பெர்லின் விமானநிலையத்தில் விமானங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை, 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.

அத்துடன் தரைப்பகுதியில் முக்கால் அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், வாகனங்களில் செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top