புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மும்பை பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில் உள்ள 12 வயது மகளை 38 வயதுடைய தந்தை இரவு வேளை மூன்று முறை கற்பழித்துள்ளார்.


குறித்த சம்பவத்தை மகள் தனது தாயிடம் மறுநாள் கூறவும்.காவல்துறையில் சென்று தாயார் முறையிடவே தலை மறைவாய் இருந்த தந்தையினை அவரது தொலைபேசி அலைவரிசையில் வைத்து அவர் நின்ற பகுதியை மடக்கி பிடித்தனர்

நீதிமன்றில் நிறுத்த பட்ட இவர் சிறையில் அடைக்க பட்டுள்ளார்.உலகம் போற போக்க பாரு சாமி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top