இன்று காலை 9 மணி மற்றும் 10,15 மணியளவில்
Wadinagala, Dewalakanda – Damana பகுதியில் நில நடுக்கம்
ஏற்ப்பட்டுள்ளது.இதனால மக்கள் பீதி அடைந்து தெறித்து
ஓடினர் .
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதுதொடர் இந்த நில அதிர்வினால மக்கள் பெரிதும் கலக்கத்தில் அஞ்சியுள்ளனர்.உலகம் டிசம்பர் 21 அழிகிறது என்ற செய்தி இந்த மக்களை
பெரிதும் கலக்கியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக