நேற்று திருநகரை சேர்ந்த டேவிட் அந்தோணி48 வயதுடைய நபர் ஒருவர் அதிக மதுபோதையில் வந்துள்ளார் .குறித்த மதுவெறியில் கீழே வீழ்ந்த நபர் பரிதாபகரமாக பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணம்
அடைந்துள்ளார்
இறந்த நிலையில் வீதியில் கிடந்த உடலத்தினை போலீசார் மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக