புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குண்டூர் பகுதியில் காவல்துறை கான்ஸ்டபில் ஒருவர் பெண் மீது
காதலில் வீழ்ந்தார் அவருடை திருமணம் செய்வதாக கூறி அவருடன் உறவாடி அவரை ஐந்து மாதகர்ப்பமாக்கினார்இந்த விடயம் அவர்களது பெற்றவருக்கு தெரியாதுதொடர்ந்து தனது மகளுடன் தங்கி வந்த இவரை உடனடியாக சட்ட பூர்வமாக திருமணம் செய்துகொள்ளும் படி பெண்ணின் வீட்டார் வற்புறுத்தியுள்ளனர் .
 
ஆனால் அவர் அதற்கு சாட்டு போக்கு சொல்லி கொண்டு சென்றவேளைபெண் வீட்டாருக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துஅவருடன் குடும்பம் நடத்தி வருவது கண்டு அதிர்ந்து போயினர்முதல் காதல் மனைவிக்கும்வீட்டாருக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது

குறித்த பெண்னோடு ஒன்றாக வாழ்வதாக கூறி வந்த நபர் அவரை கட்டிவைத்து அவரது துணியில்பெற்றோலை ஊற்றி கொளுத்தி விட்டார்பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அவர் இறந்து போனார்ற்போது போலீசார் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

இப்படியும் வில்ல தனம் புரிவதற்கு என்ற சில ஆண் கேவலம் கெட்ட கூட்டம் ஒன்று அலைகிறது

 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top