புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் இருமத கலாசாரத்துக்குள் சிக்குண்டு தவிக்கும் இத்தரணத்தில் தமது பிள்ளைகளுக்கு தெய்வநம்மிக்கை வளர்ப்பது மட்டுமல்லாது கலை ஆர்வத்தையும் வளர்த்து வருகின்றமை பெருமிதமடைய வைக்கிறது அண்மையில் கனடாவில் நடந்த மழலைகளின் பரத நாட்டியம் மெய்சிலிர்க வைக்கின்றதை உணர்தோம் உங்கள் பார்வைக்கு மழலைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கிறோம்
காணொளி பதிவாளர் கவனத்திற்கு இப் பரத நாட்டியத்தில் முக்கிய அம்சமான மழலைகளின் விழிகள் காட்டும் அபிநயங்கள் விழியே பேசுகின்றது இதுவே பரதநாட்டியத்துக்கு உயிர் கொடுக்கிறது அது தங்களின் காணொளி பதிவில் தெளிவிண்மை வருத்தபடவைக்கிறது அடுத்து வரும் பதிவில் சரி செய்வீர்கள் என நம்புகிறோம்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top