சிலைகளின் வடிவத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்களே இவர்கள், இவர்களும் சிலையும் சேரும்போது சில நகைச்சுவையான தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன
.
பொது இடங்களில் தம்மை படம்பிடித்துக் கொள்பவர்களும் இதுபோன்ற சிலைகளுடன் எடுத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக