புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொறளையில் காஸ்ரில் வீதியில் உள்ள மகப் பேற்று வைத்தியசாலையில் கடந்த நாட்களில் ஒரு பெண்ணுக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்து உள்ளன.


தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்று இவ்வைத்தியசாலை நிபுணர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இன்று வைத்தியர்களின் அனுமதியுடன் பெற்றோர் குழந்தைகளை வீட்டுக்கு கொண்டு சென்று உள்ளார்கள்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top