லண்டனில் அண்மைய காலங்களாக அகதிகளாக வந்த தமிழர்களின் பிள்ளைகள்தமிழர்கள் ரவுடி கும்பல்களை புதிய புதிய பேர்களில் உருவாக்கி சமுக சீர் கேடுகளில்ஈடு பட்டு வருகின்றனர்இவர்களின் இந்த நடவடிக்கையால் ஒட்டு மொத்த தமிழருக்கும் இழுக்கை
ஏற்படுத்தும் நிலையினை உருவாக்கி விட்டுள்ளனர்
குறைடனில் இடம்பெற்ற பிறந்த நாள் கொலை அதன் தொடர்ச்சியாக லூசியம் பகுதியில்தமிழர் அடித்து கொலை என்பனவற்றுடன் தொடர் சம்பந்த பட்ட அடாவடிகள்
நீண்டு கொண்டு செல்கின்றன லூசியம் பகுதியில் கொலை செய்ய பட்ட தமிழரை அடுத்து அந்த நபரை கொலை செய்தவர் உட்பட எழுவர் சிறை பிடிக்க பட்டு நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
இதில் புதிதாக தனது ஒரே ஒரு மகனுக்கு புதிய கார் ஒன்றினை வாங்கி
கொடுத்துள்ளார் தனத்தை .அவரும் அந்த காரினி சைவ ஆலயத்துக்கு எடுத்து சென்று பூசை செய்து விட்டு அதே தினம் படித்த பாடசாலை அருகில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டுநின்றுள்ளார்
அதனை நோட்டமிட்ட லூசியம் தமிழ் ரவுடிகள் கும்பல் அந்த காரினை அதே முதலாவது நாளிலயே உடைத்து எரித்துள்ளன அத்துடன் தமிழ் ரவுடிகள் குழு ஒன்று அதே பகுதியில் தமிழர் ஒருவர் தங்கி இருந்த வீட்டினை உடைத்துள்ளனர்
ஐவரும் இந்த ரவுடிகள் கும்பலில் உள்ளவராம்ஆனால் அடிப்படையில் இதன் உண்மை நிலையினை ஆராய்ந்த பொழுது இந்த இரு நபர்களும் தங்கள் பாரிய தமிழ் ரவுடிகள் அதாவது கங் ன்ற போர்வையில் திரியும் கும்பலுடன் பில்ட்டா காட்ட சென்றவர்கள் அதாவது வாழ் பிடித்து திரிந்தவர்களேஇந்த ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்
இதனை அடுத்து பொலிசாருக்கு தெரிவிக்க பட்டு குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன இதன் பின்னியில் 18 பேர் லூசியம் பகுதியில் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க
படுகின்றது இதில் சிலர் இதே பகுதியில் உள்ள தமிழர் உணவகத்தில் பணி புரிகின்றனறாம்
இதில் ஒரு உணவகம் சிகங்க அரசின் அடிவருடியாக செயல் படுவது குறிப்பிடத்தக்கது இவரது வீட்டிலேயே பிள்ளையான் கருணா தங்கி நின்று சென்றுள்ளது தெரிய வந்துள்ளது
இந்த தெரு ரவுடிகளின் பெற்றவர்களுக்கு தமது பிள்ளைகள் ரவுடிகள் என்பது பலருக்கு
தெரியாது குதம் தெரிய ஜீன்சு மாட்டி ஆட்டு தாடி வைச்சு
கோழி கொண்டை வைச்சு திரியும் இந்த கும்பல்கள் இவர்தம் பிள்ளைகளை அவர் தம்
பெற்றவர்கள் இது நவீன மாடல் என கூறி பாசம் ஊட்டி அவர்கள் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பி வைத்து
வருகின்றனர்
தயவு செய்து பெற்றவர்களே உங்கள் பிளளைகளை கண்காணியுங்கள்
பிரித்தானியா குற்ற தடுப்பு பிரிவினர் பலருடைய தொலைபேசிகள் மற்றும் அவர்களின் நடமாட்டங்களை
தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .
இவ்விதமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறை பிடிக்க பட்டு நாடு கடத்த படுவதுடன்
அந்த குடுபங்களுக்கு வழங்க படும் அரச சலுகை பணமும் நிறுத்தி வைக்க பட உள்ளன
இதற்கான சட்ட சான்றுகள் அமுல் படுத்த பட்டுள்ளன
ஒரு கொலையின் பின்னராவது நீங்கள் திருந்த வேண்டும் அதை விடுத்தது மேலும் உங்கள் பிள்ளைகளின்
நடவடிக்கைகளை கண்காணிக்க நீங்கள் மறுத்தால் நாளை உங்கள் பிள்ளை சிறைக்கு செல்வதுடன் உங்கள் குடும்ப மானம்
காற்றில் பறக்கும் நிலை உருவாகும்
இந்த ரவுடிகளின் பெற்றவர்களில் பலர் இந்த நாட்டு சட்ட திட்டத்திற்கு முரணாக அதாவது சீட்டு பிடித்தல் தமது பல்பொருள் நிலையங்களுக்கு களவாக பியர்
போன்ற பொருட்களை இறக்கு மதி செய்து விற்றல் மற்றும் முறைகேடாக இந்த நாட்டு சட்ட திட்டத்தினை மீறி அரச பணம் பெற்றுவருவது போன்ற நிகழ்வுகள்
உள்ளக ரீதியாக இடம்பெற்றுவருவதாக மக்கள் மத்தியில் பேச பட்டு வருகிறது
இவர்களுக்கு வழங்கும் இந்த அரச சலுகை பணத்தினை நிறுத்தினால் இவர்கள் கொட்டம் அடங்கி
மீள திருத்த முடியும் என அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்
இந்த குற்ற செயல்களை இவர்ஜ்கள் புரிய அரசும் ஒருவகையில் உடைந்தையாக உள்ளது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளன
தற்போது பல முக்கிய நகர்புற காவல் நிலையங்களில் புதிதாக தமிழர்கள்
உளவு பணிக்கு சேர்க்க பட்டு பல தமிழர்கள் தீவிரமாக கண்காணிக்க படுகின்றனர்
இந்த ரவுடிகள் கடைகளுக்கு சென்று அவர்களை மிரட்டி உணவு பண்டங்கள் மற்றும்
குடிவகை புகைத்தல் போன்ற பொருட்களை பெற்று சென்றுள்ளது தெரிய வந்துள்ளது
சில கடை காரர்கள் இவர்களில் சிலரை அடையாளமும் காட்டியுள்ளனராம்
ஆட்டு தாடி வைச்சு கோழி கொண்டை போட்டு எதிர்கால வாழ்வை தொலைத்து
சமுக சீர்கேடுகளை செய்து வரும் அன்பர்களே தொடர்ந்து இவ்விதமான செயலை
செய்யாது நல்ல சமுகமாக மறுங்கள்
நாளை உங்களை சமுகம் மதிக்கும்
விரைவில் பலர் கைது செய்ய படும் நகர்வுகள் நெருங்கி கொண்டுள்ளதாக தெரிய வருகிறது
இந்த ரவடி கும்பலில் உள்ளவர்கள் 35 வயதுக்கு உடபட்டவர்களே இதில் அதிகமானவர்கள்
25 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பலர் கல்வி கற்கும் மாணவர்கள்போதைவஸ்து அடித்து திரிகின்றனர்
இவர்கள் சமுக வலை தளங்கில் இவர்களுக்கு என்று ஒரு தமிழ் பெண் கும்பலே உள்ளதாம்பள்ளிக்கூடம் பிள்ளை போகுது எண்டு பெற்றவர்கள் நினைக்க அதுகள்நைட் கிளப்புகள் பார்கள் கொட்டல்கலில் கார்களில் ரூம் போட்டு
தங்கட கூத்தாம்இதோட இரவு வேளைகளில் டியுசன் என்று போட்டு வேறு கும்மாளம்
facebook இவர்களிடம் பிரபலமாம்
தயவு செய்து பெற்றவர்களே உங்கள் பிள்ளைகளை தீவிரமாக கண்காணியுங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக