புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அஜ்மெர் பகுதில் 20 வயதுடைய இளம் பெண்ணுன் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள்அதிகமாக தென்பட்டது தனது அழகாய் மெருகூட்ட முக அலங்காரம் செய்து வந்த நிலையில்



திடிரென ஒவ்வாமை நிலையால் இந்த பருக்கள் வர ஆரம்பித்துள்ளன
பல ஆண்டுகளாக இந்த பருக்கள் அவரது முகத்தில் படர்ந்த வண்ணம் இருந்தன இந்த நிலயில் இவருக்கு திருமணம் பேச பட்டுள்ளது

இவரது முகத்தில் பருக்கள் உளத்தை சுட்டி காட்டி அவரை நோகடித்து
அனைவரும் புறக்கணித்து விட்டனர் இதனால் மனம் உடைந்த பெண் தாய் வேலைக்கு செல்லும் வேலை பார்த்து நஞ்சருந்தி தற்கொலை செய்து விட்டார் குறித்த பெண் உடலம் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு தாயிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top