பாகிஸ்தானில் 6 வயது மதிக்கத்தக்க இந்து சிறுமி மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த 3ஆம் திகதி மர்ம நபர்கள் கற்பழித்தனர்.
இதனையடுத்துஅச்சிறுமிஅருகில்உள்ளமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை அளிக்க மறுத்ததை தொடர்ந்து, ஐதராபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, பாகிஸ்தானின் தேசிய சட்டசபையின் கீழ்சபையில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக