நாக்பூர் பகுதியில் 12 வயதுடைய கண் பார்வையற்ற சிறுமியை அயலில் உள்ள 20 வயதுடைய நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
குறித்த சம்பவத்தை அவர் புரிந்து விட்டு தப்பி ஓடிய நிலையில்தன்னை யாரோ கற்பழித்து விட்டார்கள் என சிறுமி தனது உறவினர்களிடம்கூறவும் உடன் விரைந்து பொலிசாருக்கு தெரிவித்த நிலையில்குறித்த குற்றத்தினை புரிந்த அயல் வீட்டு வாலிபன் கைது செய்ய பட்ப்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக