புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களிடம் காட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒருவருக்கு 10 ரூபா அபராதம் விதித்த சம்பவம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அஜித் என்பவர் தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களுக்கு
காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்தன பத்து ரூபா அபராதத்தை விதித்ததார்.
அவதூறு மற்றும் நிந்தனை விளைவிப்போர் சட்டத்தின் கீழ் மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top