நல்ல கதை, திரைக்கதை அமைந்தால் அஜித்குமாருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதியும்
தலயும் தான்.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் 1995ம் ஆண்டில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தார்கள்.
பிற்பாடு வந்த போட்டியின் காரணமாக தனித்தனியே பிரிந்து திரையுலகில் முக்கிய இடத்தை பெற்றார்கள்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் விஜய், தளபதியிடம் "நீங்கள் தல உடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்" என்று சொல்ல, நல்ல கதையும் திரைக்கதையுமிருந்தால் நான் தயார் என்றிருக்கிறார் தளபதி.
0 கருத்து:
கருத்துரையிடுக