நடிகர் அஜீத் குமார் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். மே 1 தொழிலாளர் தினத்தை ஒட்டி விடுமுறை விடப்படுவதால் தொலைக்காட்சிகளிலும் அஜீத் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
சன் டிவியில் அஜீத் ரசிகர்களுக்காகவே மங்காத்தா படம் ஒளிபரப்புகின்றனர். விஜய் டிவியில் ரசிகர்களை கவர ஹேப்பி பர்த்டே தல என சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்கு இடையே அஜீர் பற்றிய சில சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்ளுங்களேன்.
சிகரெட் தியாகம்
திருமணத்திற்கு முன்பு அஜீத் சிகரெட்டை சும்மா ஸ்டாலாக ஊதித் தள்ளுவாராம். ஷாலினியை காதலித்து திருமணம் செய்த பின்னர் மனைவிக்காக சிகரெட்டை தியாகம் செய்தாராம்.
சாய்பாபா பக்தர்
தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவின் முன்பு வைத்து கும்பிட்டு விட்டுத்தான் பயன்படுத்துவார்!
இடது கைப் பழக்கம்
வெளி இடங்களில் தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டி வந்தால் இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
அனைவருக்கும் ‘தல’
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
பிரியாணி எக்ஸ்பர்ட்
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். நண்பர்களுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுப்பார்.
புது உணவுக்கு பாராட்டு
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் கூப்பிட்டு பாராட்டுவார்.
கிரிக்கெட் பிரியர்
கிரிக்கெட், கேமரா காதலர். படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். பைக் ரேஸ் போல கேமரா மீதும் அஜீத்துக்கு காதல் அதிகம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
தவிர்க்க முடியாது
நீங்கள் நேசிக்கலாம்... அல்லது வெறுக்கலாம்... ஆனால் அவரை தவிர்க்க முடியாது இந்த வார்த்தைகளுக்கு பொருத்தமாய் இருக்கிறார் அஜீத்

0 கருத்து:
கருத்துரையிடுக