ஒரு விசித்திரமான உணவு பழக்க வழக்கத்திற்கு அடிமையாகிய பெண் நடாஷா எனும் 40 வயதான பெண்.
அவர் கடந்த 7 வருடங்களாக முகத்திற்கு பூசும் ஒரு வகை கிளே போன்ற அழகு சாதனப்பவுடரை சாப்பிட்டு வருகிறார். தினமும் 2 கப் பவுடர்களை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வருகிறார் நடாஷா.
இந்தவகையில் கடந்த 7 வருடங்களில் 1000 பவுட் தொகை பவுடர்களை சாப்பிட்டுள்ளார். தனக்கு இதன் சுவை பிரமாதமாக இருப்பதாக குறிப்பிடுகிறார் இவர். தினமும் மாலை வேளைகளில் சிப்ஸ் உடன் இந்த முகப்பூச்சு பவுடரை தொட்டு சாப்பிடுவதுடன் கடையில் ஒரு பியரை குடித்து தனது பசியை தீர்த்துக்கொள்ளுகிறார்
எனினும் இவர் தொடர்பாக வைத்தியர்கள் இவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.சாந்தை இணையம் இப்பழக்கம் உடல் நிலைக்கு தீங்கு விளைக்கும் என குறிப்பிட்டதால் தான் இப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடிவு செய்துள்ளாத அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு நடாஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக