குருநாகலையில் பாடசாலை ஒன்றில் தரம் பத்து கற்று வந்த மாணவன் ஒருவன் பாடசாலை மாமரத்தில் ஏறி மாங்காய் பிடுங்கி உண்டுள்ளான்
இதனை கண்ணுற்ற பாடசாலை அதிபர் குறித்த மாணவனை பிடித்து அடியோ அடியென அடித்து
அவனது கை கால்களை முறித்துள்ளார் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றான்அதிபர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்
மற்றும் அந்த மக்கள் அதிபரை குறித்த பாடசாலையில் இருந்து நீக்குமாற கல்வி அமைச்சை கோரியுள்ளன